Watch “சிலம்பாட்டம் உடற்பயிற்சி & காலடி வரிசை – பகுதி 1 – Silambam Warmup | சிலம்பத்திற்கு முன் பயிற்சிகள்” on YouTube

ரஜினிகாந்த் பற்றி தவறாக பேசினால் நிச்சயம் தட்டிகேட்பேன்: ராகவா லாரன்ஸ்

ரஜினிகாந்த் பற்றி தவறாக பேசினால் நிச்சயம் அதனை தட்டிகேட்பேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். \r\n\r\nநடிகர் ரஜினிகாந்த் 70வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் ரஜினி ரசிகர்கள் அன்னதான நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர். இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டார். \r\n\r\nபின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராகவா லாரன்ஸ், ரஜினிகாந்த்தை பற்றி தவறாக பேச வேண்டாம் என்று தாம் தர்பார் இசைContinue reading “ரஜினிகாந்த் பற்றி தவறாக பேசினால் நிச்சயம் தட்டிகேட்பேன்: ராகவா லாரன்ஸ்”

Create your own website, free on WordPress.com.Create your own website.
Start free